தலைப்பு: பேருந்து 

 

முடிவுகள்:

இடம் பதிவர் இடுகை

1

வெங்கிராஜா மந்திர நிமிடம்

2

Sridhar Narayanan எரனைக்கல் மோதிரம்

3

என். சொக்கன் என் பெயர் கார்த்திகேயன்

 

நடுவர்களாக பொறுப்பேற்று மதிப்பிட்ட கொங்கு ராசா மற்றும் கார்க்கி ஆகியோருக்கு சங்கமம் சார்பாக நன்றி!

 




போட்டிக்கான இடுகைகள்:
1.   பேருந்து நகைச்சுவைகள் : லோகு
2.   சமதர்ம சிந்தனையில் கவலையில்லாத் தத்துவம் : SUREஷ்
3.   பேருந்து - சில நினைவுகளும் ஒரு கறுப்பு தினமும்..!!! : மா.கார்த்திகைப் பாண்டியன்
4.   பேருந்து..வாழ்க்கை பயணம். : வினோத்கெளதம்.
5.   பல்லவனில் இருந்து பல்லவிக்கு : சந்துரு
6.   நானும் இந்த கதையில் இருக்கிறேன்- பேருந்து சிவாவிடம் சொன்னது : Dhans
7.   உன் பயணங்களில் என் சுவடுகள்.... : nila
8.   தேடல் : உண்மை
9.   பேருந்தின் புலம்பல்கள் : vasanth
10.   \'படிக்கட்டில் பயணம் செய்யாதே\' : நாணல்
11.   பேருந்துப் பயணம் : சுபாங்கன்
12.   மந்திர நிமிடம் : வெங்கிராஜா
13.   பேருந்தில் ஒரு பாடம் : மனுநீதி
14.   எரனைக்கல் மோதிரம் : ஸ்ரீதர் நாராயணன்
15.   அட்ரா.....அட்ரா.....அட்ரா....மாநகர பேருந்து : அட்ரா.....அட்ரா.....அட்ரா....மாநகர பேருந்து
16.   ஓடும் பேருந்தும், என் எண்ணங்களும் : மு.இரா
17.   கண்ணால் காண்பதும் பொய் : ப்ரியா கதிரவன்
18.   பயணத்தில் அலையும் புலன்கள் : கிருஷ்ணப் பிரபு
19.   பேருந்து பய(ண)ம் : முரளிகுமார் பத்மநாபன்
20.   பேருந்துப்பயணத்தில் முடிவான வாழ்க்கை : கதிரவன்
21.   17-10-2007-அன்றிலிருந்து..... : நிலவரசு
22.   இடுக்கண் வருங்கால் நகுக... : பேருந்து போட்டிக்காக : சுனா.பானா
23.   பாலம் - சங்கமம் போட்டிக்கு : வெட்டிப்பயல்
24.   என் பெயர் கார்த்திகேயன் : என். சொக்கன்
25.   யாதுமாகி நின்றாய் : புன்னகை
26.   பேருந்து பயணம் : விஜயஷங்கர்
27.   அமெரிக்க மாப்பிள்ளை : நசரேயன்
28.   பேருந்துகளின் நிர்வாணம் : சத்யராஜ்குமார்
29.   மதுரை டூ பொள்ளாச்சி : சோம்பேறி
30.   பேருந்துகளுக்கு வண்ணம் அடிக்கலாம் வாங்க! : பினாத்தல் சுரேஷ்
31.   ஓடும் பேருந்தும், என் எண்ணங்களும்… (சங்கமம் போட்டிக்காக…) : மு.இரா
32.   oxevyp : oxevyp
33.   peqlvSqrfZd : eoybucq

ஊக்கம்: முதல் பரிசு பெறும் படைப்புக்கு Oviam Hosting நிறுவனத்தார் வழங்கும் ஒரு வருடத்துக்கான தனி இணையச் சேவை (Domain Name & Web hosting for a Year) அல்லது AnyIndian புத்தக வெளியீடு நிறுவனம் வழங்கும் ரூ. 1000 மதிப்பிற்கான AnyIndian வெளியீட்டு புத்தகங்கள். (புத்தகங்களை தி.நகர் AnyIndian அங்காடியில் பெற்றுக்கொள்ளவேண்டும்)

  • படைப்பானது ஏப்ரல் மாதம் 18ம் தேதிக்குப் பிறகு எழுதப்பட்டதாக இருத்தல் வேண்டும
  • சமர்பிக்கப்படும் இடுகையானது உங்கள் படைப்பாக இருத்தல் வேண்டும்
  • ஒருவர் ஒரு படைப்பினை மட்டுமே அனுப்பலாம்.
  • வாக்கெடுப்பின் மூலமும், நடுவர்கள் மூலமும் முடிவுகள் தேர்ந்தெடுக்கப்படும்.
  • போட்டிக்கான இடுகைகள் தணிக்கை செய்யப்பட்ட பிறகே வாக்கெடுப்பிற்கு வைக்கப்படும்.
  • சிறந்த முதல் 3 படைப்புகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.